பதவியின் விலை என்ன? | Motivation Story of Lal Bahadur Shastri - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

பதவியின் விலை என்ன?

லைமைப் பதவி வகிப்பவர்களுக்கு முக்கியமான ஒரு பண்பு வேண்டும். அதைப் பற்றின்மை என்றும் சொல்லலாம். எதன் மீதும் ஆசைப்படாமல் இருப்பது; கிட்டத்தட்ட துறவறம் போன்றது. இந்த அடிப்படை புரியாததுதான் பல நிர்வாகக் கோளாறுகளுக்குக் காரணம். நிர்வாகக் கோளாறுகள், அடிமட்டத்தில் இருப்பவர்வரை பாதிப்பை ஏற்படுத்தும். மிகப் பெரிய பொறுப்பிலிருந்தும் தங்கள் நிலையை உணர்ந்த தலைவர்களும் இருந்திருக்கிறார்கள்... அவர்களில் ஒருவர் லால் பகதூர் சாஸ்திரி. சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவிவகித்தவர்.

ஒரு நாள், லால் பகதூர் சாஸ்திரி ஒரு டெக்ஸ்டைல் மில்லுக்குப் போயிருந்தார். வந்திருப்பது நாட்டின் பிரதமரமல்லவா..! அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர் சாஸ்திரியை உரிய மரியாதை செலுத்தி வரவேற்றார்; அவரே உடன் வந்து தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினார். சாஸ்திரி மெதுவாகத் தொழிற்சாலை இயங்கும்விதம், தொழிலாளர்களின் ஊதியம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close