அதிர்ஷ்ட நாள்கள்!

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விசேஷமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம்.  1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரஞ்ச் நிறம் ராசியானது.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள் கிழமை விசேஷம்; முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். கௌரியை வழிபடலாம். வெண் முத்து அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்களால் அதிர்ஷ்டம் உண்டு. வடமேற்கிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எண் 7 அதிர்ஷ்டம் தரும். வெள்ளை நிறம் ராசியானது.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியாழக்கிழமை விசேஷம். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடவும்.  கனகபுஷ்பராகம் அணிவதன் மூலம் அதிர்ஷ்டம் கூடும். 2, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. வடகிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். மஞ்சள் நிறம் ராசியானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்