கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? நவகிரகங்களை எப்படி வலம் வர வேண்டும்? சிலர் ஏழு முறை பிரதட்சிணமாகவும் இரண்டு முறை அப்பிரதட்சிணமாகவும் வரவேண்டும் என்கிறார்கள். அது சரியா?

 -எம்.ராமகிருஷ்ணன், புனே

எல்லா கடவுள்களையும் பிரதட்சிணம் (வலம்) வருதலே சரியானது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பிரதட்சிணம் வரக்கூடாது. ராகு, கேது கிரகங்கள் எதிர்த் திசையில் வலம் வருவதால், மக்களும் அப்படி வரவேண்டும் என்று சிலர் அறியாமையினால் கூறியிருக்கலாம். இதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை.

[X] Close

[X] Close