ஆனை முகனுக்கு அலங்காரம்!

ணங்களுக்கெல்லாம் நாயகனான கணபதி, எளிய தெய்வமாகத் திகழ்பவர். அருகம்புல் போதும் அவரை அலங்கரிக்க. சிறு வெல்லத் துண்டு போதும் அவரை மகிழ்விக்க. எனினும், ஞானநூல்கள் பலவும் பிள்ளையாருக்குச் செய்யவேண்டிய விரிவான வழிபாடுகள் குறித்தும் விளக்குகின்றன. அவற்றில் விநாயகருக்கான நட்சத்திர வழிபாடும் ஒன்று.

ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் அந்த நாளுக்குரிய அலங்காரம் செய்து பிள்ளையாரை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்