கடன் தீர்க்கும் பாகலூர் கணபதி!

டன் இல்லாத வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை. எனினும், இந்தக் காலத்தில் கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்க்கமுடியாத விஷயங்களாகிவிட்டன. அவ்வகையில், தீராத வறுமையின் காரணமாகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் வருந்தும் அன்பர்களும், உற்றார் உறவினருக்குக் கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற இயலாமல் தவிக்கும் அன்பர்களும் ஏராளம். அவர்களுடைய அந்தப் பிரச்னைகள் நீங்க அருள்பாலிக்கும் தெய்வமாகத் திகழ்கிறார், பாகலூரில் கோயில் கொண்டிருக்கும்  கடன் தீர்க்கும் கணபதி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்