திருவருள் பொக்கிஷம்!

இப்படிக்கு...

கிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடும் தருணத்தில், கிருஷ்ணரே எங்கள் வீடு தேடி வந்ததுபோல், அழகான கண்ணன் அட்டைப் படத்தில்! 

- த.சத்தியநாராயணன் அயன்புரம்

ண்ணன் வருவான், கிருஷ்ண பட்சணங்கள், வரங்கள் தருவாள் வரலட்சுமி... என இந்த இதழ் முழுக்க விழாவைபவத் தகவல்கள் அருமை.

- மயிலை கோபி, அசோக் நகர்.

ஸ்ரீமத் பழநி ஸ்வாமிகளின் சரிதம் உருகவைத்தது. `திருவருள் செல்வர்கள்' பகுதியில் வரும், நாங்கள் அறிந்திராத புனிதர்களின் கதை ஒவ்வொன்றும் வியக்கவைக்கிறது.

- ந.சிவநாராயணன், ராஜபாளையம்

`மகா பெரியவா' தொடர் ஆன்ம நிம்மதியை அளிக்கும் அருள் பொக்கிஷமாக விளங்கி வருகிறது. மகாபெரியவரின் வித்தியாப்பியாச மகத்துவம் சிலிர்க்கவைத்தது.

- சித.மகாலட்சுமி, திருப்பரங்குன்றம்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick