பெரியோர் சொன்னது...

தொகுப்பு: சம்பத் - ஓவியங்கள்: ரமணன்

`சாப்பாடு... தேவாமிர்தம்!’

அரண்மனையில் தங்கவைக்கட்டிருந்தார் ஒரு புலவர். ஒருநாள் அவரிடம், `‘இன்று சமையல் எப்படி’' என்று கேட்டார் அரசர். `‘உப்பும் இல்லை; புளிப்பும் இல்லை’' என்று உண்மையைக் கூறிவிட்டார் புலவர். உடனே கோபமான அரசர் சமையல்காரரிடம் `‘நாளை உன் சமையல் நன்றாக இல்லை என்று புலவர் கூறினால், உனது தலையைத் துண்டித்து விடுவேன்’' என்று கர்ஜித்தார்.

மறுநாள் மன்னர் புலவரிடம் மீண்டும் சமையல் பற்றி விசாரித்தார். `‘தேவாமிர்தமாக இருந்தது’' என்றார் புலவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்