திருப்பட்டூரில் சங்கமிப்போம்! - சிலிர்க்கும் தரிசனம் சிறப்பு தரிசனம்! | Special Darshan of Tirupattur temples - Sakthi Vikatan | சக்தி விகடன்

திருப்பட்டூரில் சங்கமிப்போம்! - சிலிர்க்கும் தரிசனம் சிறப்பு தரிசனம்!

திருப்பட்டூர் - நம் வாசகர்கள் பலருக்கும் மிகப்பரிச்சயமான திருத்தலம். ஆணவத்தால் தன்னுடைய பெருமைகளைத் தொலைத்து தவித்த பிரம்மதேவனுக்கு, சிவனருளால் மீண்டும் மகிமை கிடைத்த தலமிது.

 ‘இங்கு வரவேண்டும்’ என்று விதிக்கப்பட்டவர்களே திருப்பட்டூர் க்ஷேத்திரத்தை அடைவார்கள். அவ்வண்ணம், திருப்பட்டூர் வந்து சேரும் அன்பர்களின் தலைவிதியை நன்முறையில் மாற்றி எழுதவேண்டும் என்பது பிரம்மனுக்குச் சிவம் இட்ட கட்டளை. அதன்படி, நம் தலையெழுத்தை மாற்ற பிரம்மன் காத்திருக்கும் புண்ணியப் பதி இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick