காகங்கள் மலர் சொரிந்தால்... - சகுன சாஸ்திரம் என்ன சொல்கிறது? | Omen Shastra of Crows - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

காகங்கள் மலர் சொரிந்தால்... - சகுன சாஸ்திரம் என்ன சொல்கிறது?

னிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நம்முடைய முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாள்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர்.

இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம். ‘காக்கைபாடினியார்’ எனும் சங்ககாலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் பாடியுள்ளார். காகங்கள் காட்டும் சகுன விஷயங்கள் குறித்து சகுன சாஸ்திர நூல்களும் விவரிக்கின்றன. அவற்றின் அடிப்படையில், நாமும் சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க