திதிகளும் குணங்களும்! | Tithis and Characters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

திதிகளும் குணங்களும்!

ஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று திதி. அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் உள்ளன. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில் திதிகள் தோன்றுகின்றன.

ஒரே தீர்க்க ரேகையில் இருந்த சூரியனிடமிருந்து விலகி சந்திரன் பயணிக்கும் வேளையில் முதல் திதி ஆரம்பிக்கிறது. இந்த ரேகை வித்தியாசம் பன்னிரண்டாக வரும்போது, முதல் திதி நிறைவடைகிறது. அதன் பின் இரண்டாம் திதி துவங்கும். அதாவது, சூரியனிடம் இருந்து சந்திரன் எவ்வளவு தூரம் விலகியுள்ளது என்பதை குறிப்பது திதி. சூரிய உதயத்தில் எந்த திதி உள்ளதோ அதுவே அன்றைய முழு நாளுக்கும் உரிய திதியாகும். குறிப்பிட்ட திதியில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள் குறித்த விவரம் இங்கே உங்களுக்காக...

நீங்க எப்படி பீல் பண்றீங்க