வண்ணங்கள்... வாய்ப்புகள்! | Colors in Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

வண்ணங்கள்... வாய்ப்புகள்!

ராம் திலக்

ண்ணமயமான வாழ்வைப் பெறுவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆயினும் அப்படியான கொடுப்பினை முன்ஜன்ம வினைப்படியே அமையும். இது ஒருபுறமிருக்க, எந்தெந்த வண்ணங்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் நூல்கள் பலவற்றிலும் விவரித்துள்ளார்கள். அவற்றில் சில தகவல்கள் இங்கே உங்களுக்காக...

நீங்க எப்படி பீல் பண்றீங்க