மகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’ | Maha Periyava: Spiritual stories - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

மகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: கேஷவ்

சென்னையில், 1969-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது ஷண்மத மாநாடு. மகா பெரியவா, தமது குரு காணிக்கையாக செய்து வந்த அரும்பணிகளில் மற்றொரு மைல்கல்லாகக் கருதப்பட்டது இந்த மாநாடு. ஸ்ரீஆதிசங்கரரின் நினைவு மங்காமல் ஒளிரவும், ஆன்மிக வாழ்வு வளம் பெற்று சமூகத்தில் அமைதி நிலவவும் மகா பெரியவா ஏற்பாடு செய்த மாநாடு இது.