சிவமகுடம் - பாகம் 2 - 26 | Sivamagudam Series - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

சிவமகுடம் - பாகம் 2 - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

உயிர்க் கமலம்!

ந்த அதிகாலைப் பொழுது அவ்வளவு சீக்கிரத்தில் விடிவதாகத் தெரியவில்லை. இருள் முற்றிலும் விலகாமல், விடாப்பிடியாக வெளிச்சத்தைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது போல், மேகங்கள் திரண்டு திகழ்ந்தன அடிவானில்! ஆனாலும் அடக்கியாளும் மனதை அத்துமீறும் ஆசைகளைப் போன்று, ஆங்காங்கே ஆதவனின் செங்கிரணங்கள் வெளிப்பட்டு, அந்தப் பெருநகரத்துக்கு விடியலை உணர்த்த முற்பட்டுக்கொண்டிந்தன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க