அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! | Reader spiritual experience of Lord Muruga - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!

து என் கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டு. குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் எப்போதுமே குறைவாகத்தான் மதிப்பெண் வாங்குவேன். மேலும் சோதனையாக அந்த வருடம் இறுதித்   தேர்வு எழுதும்போது கடுமையான காய்ச்சல் வந்து என்னை முழுமையாக எழுதவிடாமல் செய்துவிட்டது.

தேர்வு முடிந்ததும் எப்படிக் கூட்டிப் பார்த் தாலும் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண், வருவதாகத் தோன்றவில்லை. தேர்வில் தோற்றால்  என் கனவெல்லாம் முடிந்துபோகுமே என்ற கவலை வாட்டியது. அப்போது, என் அம்மா சொன்னது ஞாபகத்தில் வந்தது. ‘எப்போதெல்லாம் உன்னைக்  கவலை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் முருகனை எண்ணி வழிபடு; அவன் உன் கவலை களைத் தீர்ப்பான்’ என்று அடிக்கடி சொல்வார்.