ஆலவாய்க் கோயிலில் ஆபரணங்கள் அழகு! | Madurai Meenakshi Amman Temple Ornaments - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

ஆலவாய்க் கோயிலில் ஆபரணங்கள் அழகு!

துரை மீனாட்சியம்மன் கோயிலில், சிற்பங்கள் முதற்கொண்டு சீர்பெற்றுத் திகழும் திருவிழாக்கள் வரை அனைத்துமே அழகுதான். அவற்றிலும் முதன்மையானது அம்மை-அப்பனின் அலங்காரத் திருக்கோலம். `கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும்கிளி கையில் வைத்து’ அம்மை மீனாட்சி நாளும் அரசாளும் திருக்கோலத்தை நாள்முழுதும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். `அணியும் அணிக்கழகே’ என்பதற்கேற்ப, அவளின் திருமேனியில் இடம்பெற்று மிளிரும் ஆபரணங்கள்தான் எத்தனை எத்தனை? அம்மை மட்டுமா? அப்பன் சொக்கனும் இங்கே சுந்தரன்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க