இப்படிக்கு... வீரபத்திரரே சரபர்! | Readers Feedback letters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

இப்படிக்கு... வீரபத்திரரே சரபர்!

வீரபத்திரரைக் குறித்து இத்தனைத் தகவல்களா என்று வியந்து போனோம். சரபரும் வீரபத்திரரும் ஒன்றே என்ற தகவலும் ஆச்சரியமானது

- சரவணன், திருவரங்கம்

பிரகலாதன் மகாபலிக்கு அருளிய உபதேசக் கதை, நல்ல நீதியைப் போதித்தது, அருமை. 

- நந்தினி, விருதுநகர்

தேரோடும் திருவாரூர்... கட்டுரை அற்புதமான தகவல் களஞ்சியமாக இருந்தது.

 - சிவகுமார், காஞ்சிபுரம்

இறையனூர் ஈசனுக்கு ஆலயம் எழுப்புவோம்! என்ற கட்டுரை நெகிழ வைத்தது. எங்களால் இயன்ற உதவி செய்ய தீர்மானித்துள்ளோம்

- மணி, கும்பகோணம்

`பூஜை வழிபாடுகள் அவசியம்தானா?'  என்ற   கேள்விக்கு அருமையான பதில் கிடைத்தது. நன்றி

- ரமேஷ்குமார், மதுரை

நீங்க எப்படி பீல் பண்றீங்க