அம்மன் மூக்குத்தி | Kumari Amman Mookkuthi Glory - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

அம்மன் மூக்குத்தி

கொல்லூர் - மூகாம்பிகா, வடகரா- லோகாம்பிகை, பாலக்காடு- ஹேமாம்பிகை, கொடுங்கல்லூர் - மகா பகவதி, கன்னியாகுமரி - பாலாம்பிகா ஆகியோர் அருளும் ஐந்து தலங்களையும் `பஞ்ச பகவதி தலங்கள்' என்பார்கள். இவை, ஸ்ரீபரசுராமரால் நிறுவப்பட்டவை.

கன்னியாகுமரியில் அருளும் குமரி அம்மனின் மூக்குத்தி மகிமை மிக்கது.  இதுகுறித்து, சிலிர்ப்பூட்டும் சுவாரஸ்யத் தகவல்கள் பல உண்டு.

பனை ஏறும் தொழிலாளியான வீரமார்த்தாண்டன், ஒரு முறை அபூர்வமான ரத்தினக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார். அதை அவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனிடம் தர, மன்னர் அதை மூக்குத்தியாக்கி (கி.பி. 18-ஆம் நூற்றாண்டில்) குமரி பகவதிக்குச் சமர்ப்பித்தாராம். வேறுவிதமாகவும் சொல்வார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க