திருவாதிரை மங்கலம்! | Sivalokanathar Temple in Tirupunkur - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

திருவாதிரை மங்கலம்!

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
    வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
    அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
    பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
    திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே