துர்கையின் திருக்கோலங்கள்! | durgai amman temples - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

துர்கையின் திருக்கோலங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் மலையப்பட்டியில் உள்ள சிவன் குடவரைக் கோயிலின் மேற்குச் சுவரில், தாமரை மலரில் நின்ற கோலத்தில் துர்கையானவள் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். சுருட்டப்பள்ளி ஈஸ்வரன் திருக்கோயிலில் அருள்புரியும் துர்கை, பிடாரியின் மீது நின்று காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ திருக்கோலம் என்பர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க