இப்படிக்கு... அம்புகள்... அற்புதம்! | Readers Feedback letters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

இப்படிக்கு... அம்புகள்... அற்புதம்!

தைப்பூச தரிசனம் கட்டுரையில் அம்புகள் வேல்களான அற்புதம் படித்துப் பரவசப்பட்டோம். நன்றி!

-லட்சுமி, விருதுநகர்

பூலோகப் புண்ணியனாம் ஐயப்பனின் திவ்ய சரிதம் ஒவ்வொரு தொடரிலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

-கிருஷ்ணா, கடலூர்

வ்வுயிர்க்கும் இரக்கம் காட்டிய வள்ளலாரின் மகிமைகளை அறிந்து கொண்டோம். பசிப்பிணி நீக்கிய அந்த மகானின் பெருமைகள் அருமை.

-ரமேஷ்வசந்த், திருச்சி

கே
ள்வி - பதில் பகுதி உண்மையி லேயே வியக்க வைக்கிறது. எல்லா கேள்விகளுக்கும் விளக்கமாக, நேர்மையாக பதில் கிடைக்கிறது. வாழ்க!

-கிருஷ்ணவேணி, செங்கல்பட்டு

னம், மொழி, மெய்யாலே...என்ற உழவாரப் பணி குறித்தக் கட்டுரை எங்களை ஏங்க வைத்துவிட்டது. ஆலயப்பணிகள் எங்கும் நடைபெறட்டும்.

-ஷ்யாமளா, சிவகாசி

நீங்க எப்படி பீல் பண்றீங்க