பூதநாத புராணம்! - தொடர்ச்சி... | Story of Sabarimala - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

ஐயப்பமார்கள் அவசியம் படித்தறிய வேண்டிய அற்புதக் கதை!

தேவ லோகம் மகிஷியின் வசப்பட, தேவர்கள் கலங்கினார்கள். அமிர்தத்தை உண்டதால் தேவர்களுக்கு மரணம் இல்லாத வாழ்வு கிடைத்துவிட்டது. ஆனால், மகிஷியின் கொடுமைகளைவிட மரணமே மேல் என்று தோன்றியது தேவர்களுக்கு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க