‘வாரித் தந்த வள்ளலார்’ | story of vallalar - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

‘வாரித் தந்த வள்ளலார்’

வாரியார் ஸ்வாமிகளுக்கு, வள்ளலார் மீது உள்ள பக்தியை அளவிடவே முடியாது. அந்த பக்தியின் காரணமாக 1941 முதல் 1950 வரை ஒன்பது ஆண்டுகள் படாதபாடுபட்டு வடலூரில் சத்திய ஞான சபைத் திருப்பணியைச் செய்தார் வாரியார் ஸ்வாமிகள். அப்போது அவர் அனுபவித்த துயரங்கள் கணக்கில் அடங்காதவை. வள்ளலாரின் அருந்துணையோடு வாரியார் ஸ்வாமிகள் அவ்வளவு துயரங்களில் இருந்தும் கரையேறினார். அவ்வளவையும் அவர் பதிவு செய்தும் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை வாரியார் ஸ்வாமிகள் வாக்கிலேயே கண்டு மகிழ்வோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க