குழந்தை பாக்கியம்! | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

குழந்தை பாக்கியம்!

குழந்தை பாக்கியம் யாருக்கு எவ்வாறு அமையும் என்பதை கை ரேகையைக் கொண்டும் கணிக்கலாம். கீழே படத்தில் உள்ளதுபோன்று, சதைப்பற்றுடன் திகழும் செவ்வாய் மேடு சந்திரமேடு நோக்கி விரிவடைய, செவ்வாய் மேட்டில் ஆழமான வெட்டு ரேகை அமைந்து, திருமண ரேகை மிகவும் மெலிந்து, அதில் குழந்தை ரேகைகள் இல்லையெனில், அந்தப் பெண்ணுக்குத் தைராய்டு சுரப்பி கோளாறு காரணமாக குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க