சுக்ர யோகம்... லக்ன பலன்கள்! | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

சுக்ர யோகம்... லக்ன பலன்கள்!

ருவரின் ஜாதகம் என்பது அவர் ராஜாவா, பிரஜையா, செல்வந்தரா, வறுமையில் வாடுபவரா என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்லக்கூடியது.  மனிதன் பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு, அவனுடைய வாழ்க்கைப் பாதையைத் தீர்மானமாகக் கணிக்கக்கூடிய சாதனம் ஜாதகம்.