மகா சிவராத்திரி | Maha Shivaratri Special - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

மகா சிவராத்திரி

பி.சந்திர மெளலி

அம்பிகை பூஜித்தாள்!

பி
ரம்மாவும் மகாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது (மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம்  அனலாசல மத்புதம்...).

மற்றோர் அற்புதமான கதையும் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க