மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்! | Mahashivratri Darshan - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்

னிதன் ஒருவன், பெரிய இடத்துக்கு நெருக்கமானவனாக இருந்துவிட்டால், அவன் மனதில் கர்வம் தலைதூக்குவது இயல்பு. சராசரி மனிதர்களே இப்படியென்றால், பகவானுக்கே நெருக்கமாக இருந்த அர்ஜுனனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க