அப்பர் பிறந்த திருத்தலத்தில்... | Pasupatheeswarar Temple Thiruvamur cuddalore - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

அப்பர் பிறந்த திருத்தலத்தில்...

`என்னைக் கொல்லக்கூட முடியும்;  ஆனால் மாற்ற முடியாது! என்ற தீவிர வைராக்கியம் கொண்டவர்களே உலக வரலாற்றை மாற்றி உள்ளார்கள். அந்த வகையில் சைவ சமயச் சூரியனாகத் தோன்றி, தென்னகம் முழுமையும் சிவ வழிபாட்டைச்  செழிப்பாக மலரச் செய்தவர் அப்பர் பெருமான்.