வாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’ | Readers shares about spiritual experience - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

வாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’

2016 - ம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னையை மழை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த ஒரு நாள். தனியார் பள்ளி ஆசிரியையாகிய நான், பணி முடித்து மாலை 4 மணிக்கு வீடு திரும்பினேன். வீட்டில் சோகத்தோடு என் கணவர் தவித்துக்கொண்டிருந்தார்.

விஷயம் இதுதான். மதியம் 2 மணியளவில், பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற எங்களின் ஒரே மகள் இன்னமும் வரவில்லை; அவளைக் காணவில்லை என்றார். இடி இறங்கியதைப் போன்ற அந்தச் செய்தியால் நிலைகுலைந்து போனேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க