திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்! | The spiritual story of Sri Sadasiva Brahmendra - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

“குருஜி! நாம ‘சதாசிவ ப்ரம்மேந்த்ராள்'அதிஷ்டானத்துக்குப் போய்விட்டு வரவேண்டும். தயாராக இருங்கள். ஒருமணி நேரத்தில், வண்டி உங்கள் வீட்டுக்கு வரும்” என்று சொல்லி விட்டுத் தொலைபேசியை வைத்து விட்டார், அடியேனின் மாணவமணி. அடியேனும் மனமொப்பிச் சென்றேன். நெரூர் சென்று, அதிஷ்டானத்தில் தரிசனம் முடித்துத் திரும்பினோம். அற்புதம் நிகழ்ந்தது.