‘வெற்றுப்படகு’ | Devotional story about Saint - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

‘வெற்றுப்படகு’

யார் எப்படி அவமானப் படுத்தினாலும் கோபமே படாதவர் அந்த துறவி.

‘எப்படி இவரால் இப்படி இருக்கமுடிகிறது?’ அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.

தன் கேள்வியை அந்தத் துறவியிடமே கேட்டார். துறவி பொறுமையாக விளக்கினார்.

“ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு. ‘இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க