‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’ | kantha sasti photography - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

ந்த வருடம் கந்த சஷ்டி தருணத்தில், ஆறு நாளும் தினம் ஓர் அழகிய அலங்காரத்தில், முருகனின் விக்கிரக புகைப்படம் ஒன்று வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டது. அதை அனுப்பிய தோழி கல்யாணியின் ஸ்டேட்டஸிலும் அதே முருகனின் திருவுருவம்தான். நேரில் வந்து நிற்பது போல அந்தக் கண்களில் சிந்தும் கருணையும், இதழோரச் சிரிப்பும், முகத்தில் பொங்கும் அருளும்... அப்பப்பா, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போன்று அப்படி ஓர் அழகு!