வினோபாவின் தியானம்! | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

வினோபாவின் தியானம்!

பர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியிருந்த ஆச்சார்ய வினோபாபாவே, எவருடனும் அளவுக்கு அதிகமாகப் பேசமாட்டார்; தானுண்டு தனது வேலையுண்டு என்று இருப்பார். ஓய்வு நேரங்களில் பகவத் கீதை படிப்பார்.

ஒரு நாள், சபர்மதி ஆஸ்ரமத்துக்கு ஆச்சார்ய கிருபளானி வந்தார். காந்திஜியைச் சந்தித்த அவர், ``பாபுஜி, தியானம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க