நேசம் நிறைந்த பூசம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

னி பகவானின் முதல் நட்சத்திரமாக விளங்குகிறது பூசம். நட்சத்திர மாலை, ‘வாசகமுடையனாகும் வழக்கறிந்துரைக்க வல்லன், பூசையு முகந்து வாழும் பூசனாள் தோன்றினானே...’ என்கிறது. அதாவது சிறந்த கல்விமானாகவும், பிரச்னைகளை அலசி ஆராய்ந்து எளிதில் தீர்வு காணும் வல்லமை கொண்டவராகவும், பக்திமானாகவும் விளங்குவார்கள் என்பது அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick