ராசிபலன் - டிசம்பர் 18 முதல் 31- ம் தேதி வரை

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சில வேலைகளைச் செய்வீர்கள். பால்ய சிநேகிதர்கள் தக்கநேரத்தில் உதவுவார்கள். பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமுண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick