‘ஞானமடைய திருப்பாச்சிலாச்சிரமம்...’

ட்சிணாமூர்த்தியின் திருவடிவிலும், ஆடிய பாதனான நடராஜ திருவடிவிலும் ஈசனின் பாதத்துக்கிடையே முயலகன் எனும் மும்மலங்களின் வடிவான பூதம் அமைந்திருக்கும். ஞானத்தைக் கெடுக்கும் ஸ்தூல வடிவான முயலகன் இல்லாமலும் சில ஆலயங்களில் நடராஜர் மலர்ப் பீடத்தில் ஆடும் திருக்கோலத்தை நீங்கள் தரிசித்து இருப்பீர்கள். இது மாயை விலகிய அன்பர்களின் இதயக் கமலத்தில் ஈசன் நின்றாடுவான் என்பதைக் குறிக்கிறது. திருஞானசம்பந்தப் பெருமான் கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளைப் பீடித்திருந்த கொடுமையான நோயை நீக்கியத் தலம் திருப்பாச்சிலாச்சிரமம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick