உழவாரப் பணி செய்வோம்! - 4

அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலயம் - கீழ்ப்பசார் கிராமம்

ழலை வரமருளும் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்பதால் இது வட சுக்கிரத் தலமாக விளங்குகிறது. சித்தர்கள் உலாவும் இந்த அற்புத ஆலயத்தில் நந்தவனம் அமைக்கவும், திருக்கோயிலைச் சுற்றி புதிய மரங்களை நடவும் பணிகள் காத்திருக்கிருக்கின்றன. வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஈசனுக்கான அருள்பணியில் இணையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick