பூதநாத புராணம்!

ஐயப்பமார்கள் அவசியம் படித்தறிய வேண்டிய அற்புதக் கதை!அரவிந்த் சுப்ரமண்யம்

ஸ்ரீபூதநாத உபாக்யானம்-சபரிமலையின் திருக்கதையை விவரிக்கும் ஆதி நூல். சபரிமலையின் சரிதத்தை முழுமையாகச் சொல்லும் ஒரே நூல் இது என்று சிறப்பிப்பார்கள் பெரியோர்கள். மகிமைகள் மிகுந்த பிரமாண்ட புராணத்தின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது ஸ்ரீபூதநாத உபாக்யானம். ஐயப்பமார்கள் அனைவரும் படித்துப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய இந்த ஞானப்பொக்கிஷம், மகிஷியின் பூர்வக்கதையிலிருந்து தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick