அறைகளும் திசைகளும்! | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

அறைகளும் திசைகளும்!

புண்ணியம் அருளும் பூஜை அறை

வீ
டு வாழ்வின் வரம்.  அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்க, அதன் கட்டமைப்பும் அறைகளின்  அமைப்பும் மிகச் சரியாக அமையவேண்டும். குறிப்பாக பூஜையறை. உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.  அதனால் புண்ணியங்கள் பெருகும்.  பூஜை அறை வடகிழக்கில் எனில், மற்ற அறைகள் எந்தெந்த திசைகளில் அமையவேண்டும்? விரிவாக அறிவோமா...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick