எந்த நாள் இனிய நாள்?

சுபவிஷயங்களுக்கு நல்ல நாள் குறிப்பதற்கான எளிய வழிகாட்டல் அட்டவணை உங்களுக்காக. அதேநேரம், திடீர்ப் பயணங்கள், எதிர்பாராத மருத்துவ சிகிச்சைகள் முதலான விஷயங்களுக்கு நாள்- நட்சத்திரம் பார்த்துச் செய்வது கடினம். அப்போது, தெய்வங்களை வழிபட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், கூடியமட்டில் ராகுகாலம் முதலான வேளைகளைத் தவிர்த்துச் செயல்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick