ஞானச் சூரியன்!

ஜனவரி-12 சுவாமி விவேகானந்தர் அவதார தினம்!

வருவதற்கு ஏன் தாமதம்?!

சு
வாமி விவேகானந்தர் வீரத்துறவி மட்டுமல்ல, அவர் ஒரு அவதாரப் புருஷர் என்றே பகவான் ராமகிருஷ்ணர் கண்டு கொண்டார். ஆம், 1881-ம் ஆண்டு  நவம்பர் மாதத்தில் பரமஹம்ஸ ராமகிருஷ்ணரை விவேகானந்தர் தக்ஷிணேஸ்வரத்தில் முதன் முதலாக தரிசித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick