வணங்குகிறோம்...

வேத வித்து என்றால் வேதங்கள் முழுமையும் கற்று உணர்ந்தவர் என்று பொருள். அதற்கு சத்திய உதாரணமாகத் திகழ்பவர் பிரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள். அவரின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல், சமீபத்தில் மிக உயரிய விருது வழங்கப்படிருக்கிறது அவருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick