விருப்பத்தை நிறைவேற்றும் தை மாத தரிசனம்...

பூசை ச. அருண வசந்தன்

தை மாதத்தை மகர மாதம் என்பார்கள். சூரியதேவனின்  வடதிசை  பயணம் தொடங்கும் உத்தராயனப் புண்ணியக் காலத்தின் ஆரம்பம் தை மாதம். ஆத்மகாரகனான சூரியனை வழிபட உகந்த மாதமும்கூட. ஆகவே, அந்த மாதத்தின் முதல் நாள் ஆதவனைப் போற்றும் பொங்கல் திருநாளாகத் திகழ்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick