கலைப் பொக்கிஷம் காஞ்சி கயிலாயம்!

கை மன்னனையும் வியந்துப் போற்றி வணங்கச் செய்த பெருமைக்குரியது, காஞ்சி கயிலாசநாதர் கோயில். அதுமட்டுமல்லாமல், அவன் தன் நாட்டிலும் அப்படி ஓர் ஆலயத்தை எழுப்பத் தூண்டிய திருக்கோயில் இது. பட்டடக்கல் விரூபாட்சர் கோயில், எல்லோரா கயிலாசநாதர் கோயில், தஞ்சை பெரியகோயில் ஆகியவற்றுக்கு அடிப்படையாக - முன்மாதிரியாக அமைந்த திருக்கோயிலும்கூட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick