இந்தியாவுக்கு ராமேஸ்வரம்... இலங்கைக்கு நகுலேஸ்வரம்!

பனையபுரம் அதியமான்

ம் தமிழகத்தின் ராமேஸ்வரம் போன்று, அதற்கு இணையாக இலங்கையில் சிறப்புற்றுத் திகழ்கிறது நகுலேஸ்வரம். இந்தத் தலத்திலுள்ள ஆலயம், கிருதயுகத்தில் தோன்றியதாகப்  புராணங்களும்  இலக்கியங்களும் கூறுகின்றன. ராவணன் ஆட்சியில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick