வாயு மைந்தனே... ராம தூதனே!

ஆர். நந்தினி, மதுரை

ஞ்சனையின் மைந்தன் என்பதால் ஆஞ்சநேயர். வாயுவின் அருளால் பிறந்தவர் என்பதால் மாருதி - வாயு புத்திரன் ஆகிய பெயர்களைப் பெற்ற அனுமன், புராணங்கள் சிறப்பிப்பதுபோல் ருத்ராம்சமாக திருஅவதாரம் செய்த திருநாள் - மார்கழி மூலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick