தைப்பூச தரிசனம்! | thaipusam dharisanam - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

தைப்பூச தரிசனம்!

கல்யாண வரம் அருளும் புகழி மலை கந்தன்!

ரூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது வேலாயுதம்பாளையம். இந்த ஊரில், இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்; சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க