தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்! | Celebration for Thaipusam festival - Sakthi Vikatan | சக்தி விகடன்

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!

‘வேலிருக்க வினையில்லை’ என்பது முருக அடியவர்களின் உறுதியான உளப்பூர்வமான நம்பிக்கை. முருகப்பெருமானுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் அவன் திருக்கரத்தை அலங்கரிக்கும் வேலுக்கும் உண்டு. நாம் பகைவர்களை வெல்ல வேண்டும் என்றாலும் சரி, காரியங்களில் நமக்கு வெற்றி ஏற்படவேண்டும் என்றாலும் சரி, கந்தக் கடவுளின் வேலாயுதத்தை வழிபட்டால் போதும். முருக வழிபாட்டுக்கும் முந்தைய வழிபாடு வேல் வழிபாடு என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick