தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

சனின் ஆறு முகங்களில் உள்ள நெற்றிக்கண்களின்  வழியே அருள்சுடராக வந்துதித்தவன் முருகன். எங்கும் நிறைந்த பரப்பிரம்மத்தின் எழில் வடிவமாகத் தோன்றி கலியுகவரதனாகச் சகலரையும் காத்து ரட்சிப்பவன் முருகப்பெருமான். மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாகத் தோன்றுபவன் குமரன். கந்தனை வணங்கினால் காலமே நம்மைக் கைதொழும் என்பார் வாரியார் ஸ்வாமிகள்.  தமிழர்களின் ஆதித் தெய்வமான முருகப்பெருமான் குழந்தை வடிவில் அருளும் தலங்களுள் அழகானது பாலமதி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick