மகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: கேஷவ்

ருடம் 1962. மார்ச் திங்கள் 22-ம் நாள். ஸ்ரீசைலத்தில் ஆதிசங்கரர் மண்டபத்துக்குக் குடமுழுக்கு நடந்த புனித நாள்.

மகா பெரியவாவும், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இதர சந்நியாசிகளும் சங்கர மடத்தின் நுழைவாயிலுக்கு அருகே வருகை புரிகிறார்கள். முதலில் கிழக்கு நோக்கி நர்த்தன கோலத்தில் கோயில் கொண்டிருக்கும் விநாயகருக்கு அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick