விழாக்கள் விசேஷங்கள்! | Upcoming Temples Festival - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/05/2019)

விழாக்கள் விசேஷங்கள்!

29.5.19 - அக்னி நட்சத்திரம் நிவர்த்தி

சித்திரை மாத பரணி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திரக் காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது.

கடுமையான வெப்பம் நிறைந்த காலம் என்பதால், அக்னி நட்சத்திரக் காலம் தோஷ காலமாகவும் கருதப்படுகிறது. இந்தக் காலம் நிவர்த்தியாகும் இந்த நாளில், ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். இந்நாளில் சூரியனை வழிபட்டால் காரிய ஸித்தி உண்டாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க